உம்மை பாடாத நாட்களும் இல்லையே - Ummai paadatha naatkalum illaiye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை தேடாத நாட்களும் இல்லையே

உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்

உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்

நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை

வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்

அதனால் நான் சுத்தமானேனே

பொன்னாக விளங்கச் செய்தீரே – உம்மை

பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்

ஆராதித்து உம்மை உயர்த்துவேன்

நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை

என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில்

வைத்து நன்மை தருபவரே

நம்புவேன் நான் எல்லா நாளிலும் – உம்மை

உம்மை பாடாத நாட்களும் இல்லையே - Ummai paadatha naatkalum illaiye

Ummai paadatha naatkalum illaiye

Ummai thedaadha naadgalum illaiye

Ummaiyallaamal yaarai naan nesippen

Umakkaaga allaamal yaarukkaaga vaazhuven

Nambungappa unthan pillaiyai

Velliyai pudamidum pola ennai pudamittir

Athanaal naan suththamaane

Ponnaaga vilangach seidire

Poruththanaigal niraiveittri sthoththirangal seluththuven

Aaradiththu Ummai uyarththuven

Nambungappa unthan pillaiyai

En alaichchalgalai ennineer kannirum thuruththiyil

Vaiththu nanmai tharubar

Nambuven naan ella naalilum